Breaking: “5 நாள் தான் டைம்”… தவெக தலைவர் விஜய்க்கு பறந்த முக்கிய நோட்டீஸ்… பிஎஸ்பி கடும் எச்சரிக்கை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தற்போது பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதில் யானை சின்னம் இருக்கிறது. ஆனால் யானை சின்னம் தேசிய கட்சி ஆன பகுஜன் சமாஜ்…
Read more