ATM-ல் பணம் எடுப்பது போன்று துப்பாக்கி குண்டுகள் விற்பனை…. அதுவும் மளிகை கடைகளில்… எங்கு தெரியுமா…?
அமெரிக்க நாட்டில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் விநியோகம் செய்யும் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது போன்று உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பெறக்கூடிய பிரத்தியேக மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள ஓக்கலாஹோமா…
Read more