“ரூ.6 கொடுத்து 30 நிமிஷத்தில் ஆபீஸ் வந்துட்டேன்”.. மூட்டு வலியால் சாதாரண பேருந்தில் சென்ற சிஇஓ… நெகிழ வைக்கும் பதிவு… வியந்து போன நெட்டிசன்ஸ்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் capitalmind நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் CEO தீபக் ஷெனாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட்டதை அறிந்து…
Read more