“இனி அந்த ரெண்டுமே இருக்காது” PAK மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!
1996 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை தலைமையேற்று நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் சாம்பியன் டிராபி2025 தொடரை வரவேற்றார்கள். அந்நாட்டில் நிதி பிரச்சனை…
Read more