கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலை… ஆசை காட்டி 44 பேரை மோசம் செய்த பலே கில்லாடி… பல கோடியை சுருட்டியது அம்பலம்..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில், வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 44 பேரிடம் ரூ. 2 கோடியே 71 லட்சம் பெறுபவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிஹரன், ஜியாவுல் ரஹ்மான் என்கின்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள், மல்லகுண்டா…
Read more