நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை…. தந்தையும் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…
Read more