தமிழகத்தில் இன்றும் , நாளையும் வெளுக்க போகும் கனமழை…. – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (29) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில…
Read more