BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,…
Read more