“இன்ஸ்டா காதல்”… 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த 19 வயது வாலிபர்… பதறிப்போன பெற்றோர்…. சேலத்தில் நடந்த ஷாக்…!!
சேலத்தில் 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக 19 வயது யுவராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில்…
Read more