“குழந்தைகளை துன்புறுத்த கூடாது” கணவன்-மனைவி தகராறில் தாய் செய்த செயல்… அறிவுரை கூறிய போலீஸ்…!!!
தற்போதைய காலகட்டத்தில் கணவன்-மனைவி பிரச்சனை அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகுவர். மேலும் கணவன்-மனைவி பிரச்சனை என்றால் அதனை தங்களுக்குள்ளேயே முடித்து விட…
Read more