அம்மாடியோ..! 3600 ஆண்டுகள் பழமையான சீஸ்… மம்மியின் உடலில் இருந்து கண்டுபிடிப்பு..!!!
சீனாவில் 3,600 ஆண்டுகள் பழமையான சீஸ் கண்டுபிடிப்பு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டைய காலத்தில் மம்மிகளின் தலை மற்றும் கழுத்தில் தடவப்பட்ட நிலையில் இந்த சீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற DNA ஆய்வில், இந்த சீஸ் பசு மற்றும்…
Read more