29th Film : வெற்றிமாறன் உதவி இயக்குநருடன் இணையும் கார்த்தி… வெளியான அப்டேட்…!!
நடிகர் கார்த்தி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது 29வது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர் தான் கார்த்தியின் 29வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின்…
Read more