“ஆஸ்கார்” விருதுக்கே சென்ற சந்தோஷ் படம்…. ஆனால் இந்தியாவில் மட்டும் வெளியிடக்கூடாது… அதிரடி தடை… ஏன் தெரியுமா..?
இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கிய ‘சந்தோஷ்’ என்ற படம் வெளிநாடுகளில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் இந்தியாவில் இந்த திரைப்படத்தை திரையிட தணிக்கை வாரியம் (CBFC) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தப் படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார்…
Read more