CLAT 2025 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CLAT 2025 நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 15ஆம் தேதி இன்று தொடங்குகின்றது. இந்தத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் நான்காயிரம் ரூபாய், எஸ்சி எஸ்டி பிரிவினர் 3500 விண்ணப்ப கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.…
Read more