ரஜினிக்கே டஃப் கொடுப்பார் போலயே..! ஜெயிலர் லுக்கில் மாஸ் காட்டும் CM ஸ்டாலின்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை வெளியிட்டார். அப்போது அவர் தமிழக பெண்கள் தன்னை அப்பா, அப்பா என்று செல்லும் இடங்களில் எல்லாம் அழைப்பதாக மகிழ்ச்சியாக கூறினார். அதன் பிறகு உணவு சாப்பிடும்…
Read more