சீட்டு கட்டு போல் சரிந்த வீடுகள்… மாற்று வீட்டிற்கு அரசு ஏற்பாடு… அறிக்கை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி அருகே சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடுகள் இருந்தன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி…
Read more