ராம பக்தர்களின் கோஷம்… இடிந்து தரைமட்டமான பாபர் மசூதி… இதுபோல் காங்கிரஸ் கனவுகளும் சிதைந்து விட்டது.. யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு .!!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்து, “அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததைப் போல காங்கிரசின் கட்டமைப்பும் சிதைந்து விட்டது” என்று தெரிவித்தார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் யோகி,…
Read more