காங். மாநில தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை வெளியேற்றம்…? ராகுலுக்கு BSP கடிதம்…!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு? பரபரப்பு குற்றச்சாட்டு தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு…
Read more