இனி பிரிட்ஜ் தேவையில்லை… சுயகுளிரூட்டும் டின் கேன் அறிமுகம்… என்ன செய்யும் என்று தெரியுமா?…!!
வெயிலில் குளிர்ந்த பானங்களை பருகும் சவாலை தீர்க்கும் வகையில், வேல்ஸைச் சேர்ந்த முன்னாள் பார்டெண்டர் ஜேம்ஸ் வைஸ் (31) உலகின் முதல் வணிகரீதியில் செயல்படக்கூடிய ‘சுயகுளிரூட்டும்’ டின்கேனை உருவாக்கியுள்ளார். “கூல் கேன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பில், டின் கனின் அடிப்பகுதியில்…
Read more