“இனிமேல் போவதற்கு வீடு கூட இல்ல”… ஆனாலும் மோடி என்னை ஊழல் வாதியாக சித்தரிக்கிறார்… அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை..!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் 6 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்த பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம்சாட்டி, தனது நேர்மையை சிதைக்கவே மோடியால் சதி செய்யப்பட்டதாக…
Read more