பெண்கள் போல பேசி தகவல் சேகரிப்பு…. பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இன்ஜினியர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
நாக்பூரில் இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை மையம் அமைந்துள்ளது. இங்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் நிஷாந்த் அகர்வால் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர்…
Read more