மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…
Read more