அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்… சிபிஎம் வரவேற்பு…!!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை சி.பி.எம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து மார்சிஸ்ட் மாநில செயலாளர் பே. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.…

Read more

Other Story