#Viral Video: கண்ணிமைக்கும் நொடியில் எதுவும் நேரிடலாம்… முதலையிடம் தைரியத்தை காட்டிய பெண்..!
ஒரு பெண், உலகின் மிகக் கொடூரமான வேட்டையாடுவற்றில் ஒன்றான ஒரு பெரிய முதலைக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், அந்தப் பெண் பயங்கரமான அந்த முதலையின் தலையில் துணிச்சலாக முத்தமிடுகிறார். இந்த துணிச்சலான…
Read more