CSK ரசிகர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. இன்று அனைவரும் காத்திருங்கள்…!!!
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு அனைவரும் மைதானத்தில் காத்திருக்கும் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகம், முக்கிய…
Read more