CUET UG தேர்வுக்கு மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு CUET தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு…
Read more