அமெரிக்காவில் உள்ள நம்ம பொருட்களை திரும்ப கொடுக்க உறுதி… அதிபருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி…
இந்தியாவின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் 297 பழங்காலப் பொருட்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து வந்தது இந்திய மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பொருட்கள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும். இவற்றை மீண்டும் இந்திய மண்ணில் கொண்டு வர…
Read more