புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…
Read more