நாட்டையே உலுக்கிய அந்த ஒரு துயர சம்பவம்.! கேரள அரசின் அறிவிப்பால்… திண்டுக்கல் வியாபாரிகள் தவிப்பு..!

வயநாடு நிலச்சரிவு பேரிடரால் கேரள அரசு ஓணம் கொண்டாட்டத்தை ரத்து செய்ததன் எதிரொலியாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் டன் கணக்கில் தேங்கி கிடக்கின்றன. வழக்கமாக ஓணம் பண்டிகைக் காலத்தில் கேரளாவுக்கு வாடாமல்லி, செண்டு மல்லி, பட் ரோஸ், பன்னீர் ரோஸ்…

Read more

Other Story