“இந்த பங்களாவில் இவ்வளவு விஷயம் இருக்குதா” 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை… முழு விவரம் இதோ…!!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு பகுதியில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிற்றரசரகள் தங்கும் பங்களா அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஊர் கிராமங்களில் வழிபடும் சாமி சிலைகளை கொண்டு வந்து இந்த பங்களாவில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர்…
Read more