ஏரிக்கரையில் அப்படி ஒரு பொருள் விற்பனை… ரகசிய தகவலின் பெயரில் களத்திற்கு சென்ற போலீஸ்… பெண் உட்பட 3 பேர் கைது..!!
சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை…
Read more