தலைக்கேறிய போதையில் பாத்ரூம் கிளீனரை குடித்த அவலம் ..!
இந்தூரில் ரிஷி பேலஸ் காலனியில் வசித்து வந்த சுபாஷ் ராய்புரே என்ற 26 வயது நபர், ரொட்டி தயார் செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பவ நாளன்று சுபாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.…
Read more