செப்-30 ஆம் தேதிக்குள் இதை செய்யுங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள் . இந்நிலையி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க…

Read more

Other Story