“தொழிலாளர்களின் வாழ்வில் புதிய விடியல்”… உடனே இதில் பதிவு செய்யுங்க… மத்திய அரசு அறிவிப்பு…!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நடைபாதை மற்றும் செயலி தொழிலாளர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன்,…
Read more