பெரும் அதிர்ச்சி…! பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி… திருப்பத்தூரில் பரபரப்பு..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மற்றும் அவரது மகன் லோகேஸ், உறவினரான கரிபிரானுடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு சென்றனர். வேட்டைக்கு சென்ற மூவரும், தங்களுக்கு தெரியாமல் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில்…
Read more