2 மகள்களை தீ வைத்து எரித்துவிட்டு…. எலக்ட்ரீசியன் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரசேரி ராஜகோபால் தெருவில் எலக்ட்ரீசியனான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்சிகா(11), அஸ்மிதா(9) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் அனிதா…

Read more

Other Story