EX.CM சந்திரசேகர் ராவை காணவில்லை… திடீரென போஸ்டர் ஒட்டிய பாஜக… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ். இவர் கடந்த 3 முறை கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் ஒரு முறை கூட கஜ்வேல் தொகுதிக்கு வரவில்லை என…
Read more