நீங்க டாக்டர் இல்லையா…? அதிகாரிகளிடம் சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…
Read more