“சொத்துக்களை எல்லாம் விற்பனை செய்துவிட்டு” உலகம் சுற்றும் குடும்பத்தினர்… காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!
பிரிட்டனில் வாழ்ந்த கிரிஸ் மற்றும் தமீரா ஹட்சின்சன் குடும்பம், அந்நாட்டு உயர்ந்த வாழ்க்கை செலவுகள் மற்றும் சமூக மாற்றங்களால் ஏமாற்றமடைந்து, தங்கள் சொந்த வாழ்க்கை முறையை மாற்றி, உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறார்கள். தங்கள் வீடு, கார்கள், மற்றும் அனைத்து உடைமைகளையும்…
Read more