ஸ்டேட் பேங்கில் FD திட்டங்களுக்கான வட்டி உயர்வு… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான திட்டங்களும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான…
Read more