முகத்தில் வீசப்பட்ட Fevikwik…. கண்ணு உதடு ஒட்டி… மொமோஸ் விற்பனையாளருக்கு நடந்த சோகம்….!!

மத்தியப் பிரதேசத்தில், குவாலியரில் சாலை ஓரமாக மொமோஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஷொஹைல் ஷா. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மோமோஸ் கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஷொஹைல் மீது…

Read more

Other Story