தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து….. காவலாளி அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த காவலாளி சண்முகம்…
Read more