என்னது!!…. இந்த கிராமத்துல கறி சாப்பாடே கிடையாது… மீறினால் இப்படி நடக்குமா….!!!
பீகாரின் திரிலோகி பிகா என்ற கிராமத்தில், உள்ள மக்கள் பல்வேறு தனிப்பட்ட பழமையான நடைமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். முக்கியமாக, மது மற்றும் இறைச்சியை பயன்படுத்துவதற்கு அந்த கிராமத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வயதானவர்கள் பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களையும் சாப்பிடாமல் இருக்கின்றனர்.…
Read more