மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…
Read more