ரசிகர்களே..! “நா நல்லா இருக்க”… அதெல்லாம் நம்பாதீங்க..! குட் நியூஸ் சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்..!
இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது அற்புதமான பேட்டிங் மற்றும் தன்னம்பிக்கை மிக்க விளையாட்டுக்காகப் பெயர் பெற்றவர். ஆனால், சமீபத்தில் அவரைப் பற்றிய கவலை தரும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவில், காம்ப்ளி…
Read more