ஐயப்ப பக்தர்களுக்கு GOOD NEWS…. சபரிமலையில் FREE WIFI….!!
இன்று தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள். இன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பக்தர்களின் அவசரகால உதவிக்காக…
Read more