குட் நியூஸ்..! சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடக்கம்… “தமிழக அரசின் புதிய திட்டம்”.!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து நான்கு குழுக்கள்…
Read more