இனி உணவுப்பொருள் பொட்டலங்களில் இது அவசியம்… FSSAI அதிரடி உத்தரவு….!!
சமீபகாலமாகவே உணவு பாதுகாப்பு துறை மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உணவுப் பொருள் பொட்டலங்களில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின்…
Read more