BREAKING: ‘G.O.A.T’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. குஷியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியான நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள…
Read more