பிரபல மருத்துவமனைக்கு தங்க சான்றிதழ் விருது வழங்கி கௌரவித்தார் திமுக அமைச்சர் எ.வ.வேலு…!!
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் சார்பில் தங்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் கவுன்சிலின் தலைவர் அஜித் குமார் ஜோர்டியா வழங்கினார்.…
Read more